செய்தி விவரங்கள்

மஹிந்தவை சந்தித்த இந்திய பிரமுகர்கள் !!!

மஹிந்தவை சந்தித்த இந்திய பிரமுகர்கள் !!!

இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் சிலரையும் மஹிந்த சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் உடன் இருந்துள்ளார்.

மஹிந்தவை சந்தித்த இந்திய பிரமுகர்கள் !!!

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஸ நேற்று இந்திய பிரதமர் மோடியை சந்தித்திருந்தார். இதன்போது மஹிந்தவுக்கு பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சில பாஜக தலைவர்களும் உடன் இருந்துள்ளனர். இந்தியாவின் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமியின் விராட் இந்துஸ்தான் சங்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இந்தியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்தவை சந்தித்த இந்திய பிரமுகர்கள் !!!

மஹிந்தவை சந்தித்த இந்திய பிரமுகர்கள் !!!