செய்தி விவரங்கள்

அடுத்த ஜனாதிபதி மஹிந்த !!! இந்திய அரசியல்வாதி புகழாரம் !!!

அடுத்த ஜனாதிபதி மஹிந்த !!! இந்திய அரசியல்வாதி புகழாரம் !!!

 

மஹிந்த ராஜபக்ஸ “இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி என்பதுடன், எதிர்கால ஜனாதிபதியாக வரவுள்ளவர்” என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். மஹிந்தவின் டெல்லி விஜயம் குறித்து சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

“இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், அடுத்த ஜனாதிபதியாகவும் வர உள்ளவர், விராட் இந்துஸ்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ள புதுடில்லி வந்துள்ளார். Indo-Srilanka Relations : The Way Forward என்ற தலைப்பில் 12ஆம் திகதி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.