செய்தி விவரங்கள்

வீதியில் ஊர்ந்து செல்லும் அபூர்வ மிருகம் !!!

வீதியில் ஊர்ந்து செல்லும் அபூர்வ மிருகம் !!!

 

நவநாகரீக உலகில் புதுவிதமான விடயங்களை பார்த்தால் மக்கள் அனைவரும் சற்று வியந்து தான் பார்ப்பார்கள். குறித்த காணொளியில் ஆரியவகை உயிரினம் ஒன்று பொதுமக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குரங்கு போல் முகம் கொண்ட இது நான்கு கால்களை கொண்டு ஊர்ந்து செல்கிறது. இதனை பொதுமக்கள் சிலர் வியந்து பார்க்கின்றனர்.