செய்தி விவரங்கள்

மைத்திரியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மஹிந்த !!!

மைத்திரியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மஹிந்த !!!

 

இலங்கையில் உள்ள பிரபலங்களை டுவிட்டரில் பின்பற்றுபவர்களின் தர வரிசையில் மைத்திரியை பின்னுக்கு தள்ளி மஹிந்த முன்னேறியுள்ளார். இந்த தரவரிசையில் 9ஆவது இடத்தில் மஹிந்தவும், 10 ஆவது இடத்தில் மைத்திரியும் உள்ளனர்.

மைத்திரியை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மஹிந்த !!!

முதலிடத்தில் Sri Lankan actress Jacqueline Fernandez இருப்பதுடன், தொடர்ந்து, குமார் சங்கக்கார, மஹெல ஜயவர்தன என இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். அந்த வரிசையில் 9ஆம் இடத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், 10ஆம் இடத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.