செய்தி விவரங்கள்

யாழில் வாகனப் பேரணியில் பொலிஸார் !!!

யாழில் வாகனப் பேரணியில் பொலிஸார் !!!

 


யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி பொலிஸார் சற்றுமுன்னர் வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழில் வாகனப் பேரணியில் பொலிஸார் !!!

இது தொடர்பான பேரணியே இன்று யாழ்ப்பாண நகரில் இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.

யாழில் வாகனப் பேரணியில் பொலிஸார் !!!