செய்தி விவரங்கள்

இலங்கையில் 33 ஆயிரத்து 858 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை !!!

இலங்கையில் 33 ஆயிரத்து 858 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை !!!


இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 33 ஆயிரத்து 858 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொற்று காரணமாக மேல் மாகாணத்தை சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கொழும்பு மாவட்டத்தில் 6416 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 3281 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 2121 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.