செய்தி விவரங்கள்

அண்ணா நினைவிடத்தின் பின்புறம் அமைதியுற்றார் கருணாநிதி !!!

அண்ணா நினைவிடத்தின் பின்புறம் அமைதியுற்றார் கருணாநிதி !!!

 

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகி தற்போது அண்ணா நினைவிடத்தை நோக்கி இராணுவ வாகனத்தில் ஊர்வலம் சென்று, அண்ணா நினைவிடத்தை வந்தடைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் கலைஞரின் உடலம் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு பின்புறம் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவ் நல்லடக்கத்தில் பல அரசியற் பிரமுகர்கள் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.