செய்தி விவரங்கள்

அண்ணா நினைவிடத்தின் பின்புறம் தயாராகும் கருணாநிதி நினைவிடம் !!!

அண்ணா நினைவிடத்தின் பின்புறம் தயாராகும் கருணாநிதி நினைவிடம் !!!

 

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணியளவில் ஆரம்பமாகி தற்போது அண்ணா நினைவிடத்தை நோக்கி இராணுவ வாகனத்தில் ஊர்வலம் செல்கிறது.

இந்நிலையில் கலைஞரின் உடலம் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகாமையில் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவுள்ள நிலையில், தற்போது அண்ணா நினைவிடத்தின் பின்புறம் கருணாநிதி நினைவிடம் தயாராகி வருகின்றது.