செய்தி விவரங்கள்

கலைஞரின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் !!!!

கலைஞரின் இறுதி ஊர்வலம் ஆரம்பம் !!!!

 

மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் மாலை நான்கு மணியளவில்ஆரம்பமாவதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் உடலம் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்திற்கு அருகாமையில் முழு அரச மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்படவிருப்பதாக அந்த உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலம் தற்போது இறுதி ஊர்வலத்திற்காக இராணுவ வாகனத்தில் புறப்பட்டுள்ளது.