செய்தி விவரங்கள்

திர்ப்பு வெளியானது!!!

திர்ப்பு வெளியானது!!!

கலைஞருக்கு மெரினாவில் இடம் கேட்டு தி.மு.கவினர் வழக்கு பதிவு செய்தனர். இதை அவசர கால வழக்காக கருதி சிறப்பு நீதிபதி தலைமையில் வழக்கு விசாரணையில் உள்ளது. நேற்று இரவில்இருந்து இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

அரசு தரப்பில் மெரினாவில் இடம் கொடுப்பதில் சட்டச்சிக்கல் உள்ளதாக கூறினார்கள், இருப்பினும் அது சம்மந்தப்பட்ட அனைத்து வழக்குகள் சார்ந்த மனுக்கள் திரும்பப்பெற்றபட்டது, இதனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடியாகி விட்டது. 

இவ்வாறு பல சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது.
மெரினாவில் கலைஞருக்கு இடம் கொடுத்து உள்ளனர். இது அவருக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும் தனது போராளி குணத்தை உயிர் துறந்த பிறகும் கூட போராடி வெற்றி கண்டுஉள்ளார். தொண்டர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன அனைவரும் உணர்ச்சிவசம் அடைந்தனர். நேற்றில் இருந்து அனைவரும் போராடியதற்க்கு கிடைத்த முக்கியமான வெற்றி ஆகும்