செய்தி விவரங்கள்

மண்ணை விட்டு பிரிந்தார் கலைஞர் கருணாநிதி - கதறும் தொண்டர்கள் !!!

மண்ணை விட்டு பிரிந்தார் கலைஞர் கருணாநிதி - கதறும் தொண்டர்கள் !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியது. இதனால் மருத்துவமனையில் பல தொண்டர்கள் குவிந்து வந்தனர். இந்நிலையிலும் மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி கலைஞர் கருணாநிதி இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளார். தற்போது காவேரி மருத்துவமனை வளாகம் தொண்டர்களின் அழுகை குரலால் நிறைந்துள்ளது.

மேலும் கருணாநிதியின் இறப்பிற்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.