செய்தி விவரங்கள்

கலைஞர் கருணாநிதியின் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட மேசை !!!

கலைஞர் கருணாநிதியின் வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்ட மேசை !!!

 

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவேரி மருத்துவமனையின் அறிக்கையை அடுத்து தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மேலும் தற்போது கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டிற்குள் பெரிய மேசை ஒன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி கருணாநிதியின் பிரத்தியோக வாகனமும் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.