செய்தி விவரங்கள்

கலைஞரின் கோபாலபுரம் இல்லம் நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள் !!!

கலைஞரின் கோபாலபுரம் இல்லம் நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள் !!!

கலைஞர் கருணாநிதியின் உடல் உறுப்புக்கள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியாகியுள்ளது. இதனால் தொடர்ந்து மருத்துவமனை முன்பே பல தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் போதுமான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டும் உடலுறுப்புக்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திலும் தொண்டர்கள் குவிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கலைஞரின் கோபாலபுரம் இல்லம் நோக்கி படையெடுக்கும் தொண்டர்கள் !!!

இல்லம் நோக்கி விரையும் தொண்டர்ளை கட்டுப்படுத்த பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தொடர்ந்தும் கலைஞரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.