செய்தி விவரங்கள்

சடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் - கந்தரோடையில் சம்பவம் !!!

சடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் - கந்தரோடையில் சம்பவம் !!!

மானிப்பாய் சங்குவேலி வடக்கைச் சேர்ந்த கணபதிபிள்ளை இராசதுரை (வயது -59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் குடும்பத்தினருடன் முரண்பட்டு கடந்த சில நாள்களுக்கு முன் வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட குடும்பத் தலைவர் - கந்தரோடையில் சம்பவம் !!!

இந்த நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் சடலம் யாழ் வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்பு குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.