செய்தி விவரங்கள்

ஆசிரியையுடன் கட்டிப்பிடித்து அத்துமீறிய சக ஆசிரியர் !

குஜராத் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் சக அசிரியரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காணொளி வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் தஹோத் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் உடன் வேலை பார்க்கும் ஆசிரியை அலுவலக அறைக்குள் ஒருவருக்கொருவர் கட்டிபிடித்து முத்தம் கொடுக்கின்றனர்.

மறைவாக வீடியோ எடுக்கப்பட்ட இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.