செய்தி விவரங்கள்

6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா ???

6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா ???

 

சினிமா பயணம் தொடங்கியதில் இருந்து எல்லா விஷயத்திலும் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். கடும் முயற்சியால் சின்னத்திரையில் இருந்து வெற்றி நடிகராக வலம் வருவது, மற்றவர்களுக்கு உதவுவது, மோசமான விளம்பரத்தில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்பது என பல விஷயங்களை கூறிக் கொண்டே இருக்கலாம்.

இப்போது புதிதாக சிவகார்த்திகேயன் வண்டலூர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள அனு என்கிற 10 வயது வெள்ளை நிற புலிக்குட்டியை தத்தெடுத்துள்ளார். புலி மற்றும் சிங்கத்தின் உணவிற்காக நாளொன்றிற்கு ரூ.1196 ஆகிறதாம். அதனால் அடுத்த ஆறு மாதத்திற்கு அனு புலிக்குட்டியை பராமரிப்பு செலவுக்காக சுமார் ரூ. 2.12 லட்சத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சிவகார்த்தியேன் வழங்கியுள்ளாராம்.

6 மாதத்திற்கு சிவகார்த்திகேயன் யாரை தத்தெடுத்துள்ளார் தெரியுமா ???