செய்தி விவரங்கள்

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் !!!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி பாவனா இங்கு தான் இருக்கிறாராம் !!!

 

தமிழ் சானலில் தற்போது இருக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் பலர் ரசிகர்களிடம் அதிகம் அன்பை பெற்று விட்டார்கள். அவர்களுக்கென ஒரு பெரும் கூட்டம் தான். அதில் ஒருவர் தான் பாவனா. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செல்ல குரலுக்கான தேடல் என இவர் சொல்வதை கேட்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

நீண்ட காலமாக அவரை நிகழ்ச்சிய தொகுத்து வழங்கவில்லை. இது ரசிகர்களுக்கு சற்று வருத்தம் தான். இந்நிலையில் அவர் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் கபடி போட்டிகளை தொகுத்து வழங்கி வருகிறாராம்.