செய்தி விவரங்கள்

இது சிவகார்த்திகேயனும் மகளுமா ???

இது சிவகார்த்திகேயனும் மகளுமா ???

 

தமிழ் சினிமாவில் நல்ல குடும்ப பாங்கான படங்களாக நடித்து கொண்டிருக்கிறார், சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த சீமராஜாவும் குடும்பத்தோடு ரசிகர்கள் பார்க்கும் வண்ணமே இருந்தது. இவர் தற்போது சயின்ஸ்பிக்ஸன் மூவியில் நடித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் இவர் வித்தியாசமாக பெண் வேடத்தில் நடித்திருந்த ரெமோ படம் பல தரப்பினரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியிருந்தது. இந்த படத்தின் எல்லா விதமான போஸ்டர்களும் படம் ரிலீஸின் போதே வெளியாகியிருந்த நிலையில் இப்போது புதிதாக சிவா தனது மகள் ஆராதனாவுடன் இருப்பது போன்ற ஒரு போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.