செய்தி விவரங்கள்

சூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே செந்தில் கணேஷ் ஹீரோ !!!

சூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே செந்தில் கணேஷ் ஹீரோ !!!

 

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ் தற்போது ஹீரோவாக அறிமுகமாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. செந்தில் கணேஷ் ஹீரோவாக நடிக்கும் கரிமுகன் படத்தின் சில புகைப்படங்கள் நேற்று வெளியாகி வைரலாகின.

இந்த படம் பற்றி பேட்டி அளித்துள்ள செந்தில் சூப்பர் சிங்கர் வருவதற்கு முன்பே இந்த படத்தை அவர் துவங்கி 50 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டதாம். மேலும் சூப்பர் சிங்கர் முடிவதற்குள் முழு ஷூட்டிங்கும் முடித்துவிட்டார்களாம். படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.