செய்தி விவரங்கள்

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் !!!

பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த முன்னணி இயக்குனர் !!!

 

தமிழில் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரன்வத். இவர் தற்போது வட இந்திய ராணியை மையமாக கொண்டு உருவாகும் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் குயின் படத்திற்காக தேசிய விருது வாங்கியது அனைவரும் அறிந்ததே. அப்படத்தின் இயக்குனர் விகாஸ் பகால் பல பெண்கள் வாழ்க்கையை சீரழித்துள்ளார்.

நான் கொஞ்சம் கடுமையானவர் என்பதால் என்னிடம் நெருங்கமாட்டார், ஆனால், நட்பாக என்னை கட்டிப்பிடிக்கும் போது கூட மிக இறுக்கமாக தான் பிடிப்பார். அவர் மேல் புகார் கொடுத்த ஒரு பெண்ணிற்கு நான் ஆதரவு தந்ததால், அவர் இயக்கவிருந்த ஒரு படத்திலிருந்து கூட என்னை தூக்கினார், அது பற்றி எல்லாம் எனக்கு துளிக்கூட கவலையில்லை என கங்கனா கூறியுள்ளார்.