செய்தி விவரங்கள்

வைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் !!!

[IMAGE NOT AVAILABLE]

வைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் !!!

டுவிட்டர் பக்கம் எடுத்துக் கொண்டால் MeToo என்ற டாக் அதிகம் பெண்களால் பயன்படுத்தப்படுகிறது. அதில் ஆண்களால் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் சில விஷயங்களை ஷேர் செய்வார்கள். தற்போது அந்த டாக்கில் நிறைய பெண்கள் திடுக்கிடும் விஷயங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதில் பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார். அவரை தொடர்ந்து ஒரு பெண் நடிகர் ராதா ரவியால் தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக பதிவு செய்துள்ளார். அதனை சின்மயி தனது டுவிட்டரிலும் ஷேர் செய்திருக்கிறார்.

வைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் !!!

வைரமுத்து மீது வந்த பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து சிக்கிய பிரபல நடிகர் !!!