செய்தி விவரங்கள்

விஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை !!! இவர் முதலமைச்சரா ???

விஜய்க்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை !!! இவர் முதலமைச்சரா ???

 

தளபதி விஜய் சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பிறகு எங்கு திரும்பினாலும் அவர் பற்றிய பேச்சு தான். பல தொலைக்காட்சிகளில் விவாதம் நடந்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் திமுக-வை சார்ந்த மதிமாறன் என்பவர் விஜய்யை மிகவும் கடுமையாக பேசியுள்ளார்.

இதில் இவர் பேசுகையில் ‘தளபதி என்றால் அது ஸ்டாலின் மட்டும் தான் வேறு யாருமே இல்லை, சில நடிகர்கள் எல்லாம் படத்தில் பேசிய நியாபகத்திலேயே வெளியே வந்தும் பேசுகின்றனர். எடுத்தவுடனே முதலமைச்சரானால் என்று சொல்கிறார்கள், முதலமைச்சர் ஆக முதலில் எம்.எல்.ஏ ஆகியிருக்க வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியாதவர்கள் நாட்டை ஆள வந்துவிட்டார்கள்’ என பேசியுள்ளார்.