செய்தி விவரங்கள்

பிக்பாஸ்க்கு பிறகு டேனியல் நடிப்பில் வெளியாகும் முதல் படம் !!!

பிக்பாஸ்க்கு பிறகு டேனியல் நடிப்பில் வெளியாகும் முதல் படம் !!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2 ன் போட்டியாளர்களின் ஒருவர் டேனியல். காமெடி நடிகரான இவர் தன் ஃபேமஸ் பாடல், ஆடல் மூலம் பிக்பாஸ் ரசிகர்களிடம் மட்டுமல்ல கமல்ஹாசனிடம் பாராட்டு வாங்கினார். ஆரம்பத்தில் டேனியிடம் நட்பாக இருந்தவர்களிடம் கூட சில பிரிவினை ஏற்பட்டது. பின் அவரே சில வாரங்களில் வெளியேறும் படி ஆகிவிட்டது.

பிக்பாஸை விட்டு வந்ததும் அவர் தன் காதலியை திருமணம் செய்துகொண்டார். இதன் பிறகு அவரின் நடிப்பில் முதல் படமாக “ஜருகண்டி” அக்டோபர் 25 ல் வெளியாகவுள்ளதை இப்படத்தின் இயக்குனர் பிச்சை மணி உறுதிபடுத்துயுள்ளார். இதில் நடிகர் ஜெய், ரெபா மோனிகா என பலர் நடித்துள்ளனர்.

பிக்பாஸ்க்கு பிறகு டேனியல் நடிப்பில் வெளியாகும் முதல் படம் !!!