செய்தி விவரங்கள்

மிகவும் மோசமான வேலையை பார்த்த விஜய் ரசிகர்கள் !!!

மிகவும் மோசமான வேலையை பார்த்த விஜய் ரசிகர்கள் !!!

 

தளபதி விஜய்க்கு என்று உலகம் முழுவதும் பிரமாண்ட ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் விஜய்க்காக எதையும் செய்வார்கள். ஆனால், இந்த அதிக அன்பே ஒரு சில இடங்களில் ஆபத்தாக மாறிவிடுகின்றது, ஆம், நடிகர் கருணாகரன் தொடர்ந்து விஜய்யை குற்றம்சாட்டி டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றார்.

இதை பலரும் கடுமையாக எதிர்க்க, ஒரு சில விஜய் ரசிகர்கள் கருணாகரன் குடும்ப புகைப்படம் வைத்து கிண்டல் செய்ய தொடங்கியுள்ளனர். இதற்கும் கடுமையான கண்டனம் எழுந்து வருகின்றது, இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த கருணாகரன் இன்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளாராம்.