செய்தி விவரங்கள்

பேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது!

பேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது!

 

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் பேட்ட படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக வாரணாசியில் நடந்து வருகிறது. புதிய இணைப்பாக தற்போது நடிகர் சசிக்குமாரும் சேர்ந்துள்ளார். அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

பேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது!

இந்நிலையில் தற்போது பேட்ட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் கசிந்துள்ளது. அதில் ரஜினி 2வது போஸ்டரில் வந்தது போல பெரிய மீசையுடன் இருக்கிறார். சசிக்குமார் அவர் அருகில் இருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் நடிகை த்ரிஷாவும் அருகில் உள்ளார்.

பேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது!

பேட்ட புதிய புகைபடங்கள் லீக் ஆனது!