செய்தி விவரங்கள்

சொர்க்கத்தில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி !!!

சொர்க்கத்தில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி !!!

 

பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல என்ற வசனத்திற்கு ஏற்ப எல்லா பிரபலங்களையும் திகில் கிளப்ப வைத்துள்ளார் ஸ்ரீரெட்டி. தெலுங்கு சினிமாவை தாண்டி தமிழிலும் சில பிரபலங்கள் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது அவர் சென்னைக்கே வந்துள்ளார், புதிதாக வீடு வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டின் புகைப்படங்களை போட்டு சொர்க்கத்துக்கு வந்துள்ளேன் என பதிவு செய்துள்ளார். ஹைதராபாத்தில் இருந்து கொண்டே பரபரப்பை ஏற்படுத்திய அவர் சென்னை வந்து என்னென்ன செய்ய போகிறாரோ என்று புலம்புகின்றனர் பிரபலங்கள்.

சொர்க்கத்தில் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி !!!