செய்தி விவரங்கள்

நடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்த இலங்கை வங்கி !!!

நடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்த இலங்கை வங்கி !!!

 

இளைய தளபதி விஜய்யின் புகழ் தமிழ்நாட்டை தாண்டி இலங்கை வரை பரவியிருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான். அங்கும் ரசிகர்கள் விஜய் படத்தை ஏகபோகமாக கொண்டாடுவார்கள். விஜய் குறித்து இலங்கையில் நடந்த ஒரு ஸ்பெஷல் விஷயம் வெளியாகியுள்ளது. அதாவது அங்கு Bank Of Ceylon என்ற வங்கி விஜய்க்கு ஒரு பேனர் வைத்துள்ளார்கள்.

இதில் என்ன இருக்கிறது என்று கேட்டால், ஒரு வங்கி நடிகருக்கு வைக்கும் பேனர் என்பது இதுவே முதன்முறையாம். சர்கார் படம் வெளியாகவுள்ள நிலையில் விஜய்க்கு இலங்கையில் இப்படி ஒரு ஸ்பெஷல் நடந்திருப்பது கேட்டு ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.

நடிகர் விஜய்க்கு கட்டவுட் வைத்த இலங்கை வங்கி !!!