செய்தி விவரங்கள்

விஜய்க்கு தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் !!!

விஜய்க்கு தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் !!!

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் ஹர்பாஜன் சிங். அப்போதிருந்து அவர் தமிழ் மக்களிடம் தமிழில் தான் ட்விட்டரில் பேசி வருகிறார். தற்போது அவர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள நோட்டா படத்திற்காக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"வணக்கம் அர்ஜுன் ரெட்டி எப்பிடி இருக்கீங்க தம்பி இப்போ தான் வீடியோ பாத்தேன் உங்க மரியாதை பார்த்து சிலிர்த்து போய்ட்டேன் இந்த பேரு, புகழ் எல்லாம் தமிழ் மக்கள் குடுத்தது வாழ வைக்குற தெய்வம் உங்க படம் நல்லா வரட்டும் தம்பி வாழ்த்துக்கள்” என விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.

விஜய்க்கு தமிழில் வாழ்த்து சொன்ன ஹர்பஜன் சிங் !!!