செய்தி விவரங்கள்

சரவணன் மீனாட்சி பிரபலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் !!!

சரவணன் மீனாட்சி பிரபலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் !!!

 

சரவணன்-மீனாட்சி என்ற தொடரை யாராலும் மறக்க முடியாது. எத்தனை சீசன்கள் வந்தாலும் முதல் சீசன் அது வேறு ரகம். அந்த சீரியல் மூலம் பிரபலமான செந்தில்-ஸ்ரீஜா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தனர்.

இந்த நிலையில் சீரியலின் 2வது மற்றும் 3வது சீசனில் சின்ன வேடத்தில் நடித்தவர் சித்து. இவருக்கு சரவணன்-மீனாட்சி குழுவினரிடம் இருந்து ஒரு பரிசு கிடைத்துள்ளது. அந்த பரிசுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டகிராமிலும் பதிவு செய்துள்ளார். இவருக்கு மட்டும் தானா இல்லை எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை மற்ற நடிகர்கள் அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.

சரவணன் மீனாட்சி பிரபலத்துக்கு கிடைத்த அங்கீகாரம் !!!