செய்தி விவரங்கள்

கசிந்தது சர்கார் டீஸர் வெளியாகும் தினம் ???

கசிந்தது சர்கார் டீஸர் வெளியாகும் தினம் ???

 

விஜய் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் படத்தில் பணம் போட்டால் கண்டிப்பாக லாபம் தான் என்று பல விநியோகஸ்தர்கள் சொல்ல கேட்டிருப்போம். மக்களிடம் இவருடைய சர்கார் படம் தான் பெரியதாக பேசப்படுகிறது. அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. படத்தின் பாடல்கள் வந்துவிட்டது.

ரசிகர்கள் அடுத்து என்ன எதிர்ப்பார்ப்பார்கள் டீஸர் தானே, அந்த திகதியும் கசிந்துள்ளது. அதாவது ஆயுத பூஜை ஸ்பெஷலாக டீஸரை வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.