செய்தி விவரங்கள்

நடிகராக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் !!!

நடிகராக சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் !!!

 

சூப்பர் சிங்கர் என்ற பிரம்மாண்ட மேடையில் மண்மணம் மாறாத கிராமியப் பாடல்களை பாடி மக்களை கவர்ந்தவர்கள் செந்தில்-ராஜலட்சுமி. இவர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து சில படங்களில் கமிட்டாகி பாடல்கள் பாடி வருகின்றனர்.

தற்போது செந்தில் குறித்த ஒரு விஷயம் வைரலாகி வருகிறது, அதாவது இவர் கதாநாயகனாக நடிக்கிறாராம். கரிமுகன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கவும் செய்துள்ளார் செல்வ தங்கையா.