செய்தி விவரங்கள்

சபரிமலை தீர்ப்பு !!! சரியான பதிலடி கொடுத்த நடிகை !!!

சபரிமலை தீர்ப்பு !!! சரியான பதிலடி கொடுத்த நடிகை !!!

 

உலகமுழுக்க பலரின் மனங்களை கொள்ளை கொண்ட புனித யாத்திரை சபரிமலை ஐயப்ப சுவாமி தரிசனம். நீண்ட நாட்களாக பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டு வந்தது. அண்மையில் உச்சநீதிமன்றம் இதில் தீர்ப்பளித்தது. இதை பெண்ணியம் பேசுபவர்கள் வரவேற்றாலும் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களுக்கு இது நெருடலாக தான் இருந்தது.

தற்போது சபரிமலை வரலாற்றில் முக்கிய அம்சமான பரம்பரை அரசர்களின் ராஜ குடும்பமே இதை எதிர்த்துள்ளது. மேலும் தேவசம் போர்டை சேர்ந்த சிலர் பதவி விலகியுள்ளார்கள். இந்நிலையில் மலையாள சினிமாவை சேர்ந்த நடிகை பாமா மதம் மற்றும் கோவில் நடைமுறைகளுக்கும் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. எல்லா கோவில்களுக்கும் தனித்தனி நடைமுறைகள் இருக்கின்றன்.

அவைகள் மதிப்பானவை. ஒருவேளை எனக்கு இன்னும் சில காலங்களுக்கு உயிர்வாழும் வாய்ப்பு கிடைத்தால் இந்த மாதிரியான அதிரடி தீர்ப்புகள் மூலம் இல்லாம. கோவில் நடைமுறைகளே சுவாமி ஐயப்பனை தரிசிக்க பெண்களுக்கு அனுமதி வழங்கும் வரை நான் காத்திருப்பேன். மேலும் மற்ற அனைத்து பெண்களுக்கும் நான் இதையே சொல்ல விரும்புகிறேன் என கூறியுள்ளார்.