செய்தி விவரங்கள்

இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !!!

இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !!!

 

செக்கச்சிவந்த வானம் என்ற படத்தின் வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளார் மணிரத்னம். படத்தை பார்த்த பலரும் எல்லா விஷயங்களையும் பாராட்டி பேசி வருகின்றனர். இந்த நேரத்தில் மணிரத்னம் அவர்களின் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி மூலம் வந்த மிரட்டலில் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்று கூறப்பட்டதுள்ளதாம்.