செய்தி விவரங்கள்

விஜய்யோடு நடித்தால் போதும் அதன்பின் தற்கொலை கூட செய்துகொள்வேன் !!! பிரபல நடிகை

விஜய்யோடு நடித்தால் போதும் அதன்பின் தற்கொலை கூட செய்துகொள்வேன் !!! பிரபல நடிகை

நடிகர் விஜய்க்கு எவ்வளவு மாஸ் உள்ளது என சொல்லி தெரிய வேண்டியதில்லை. அவர் படம் வெளியானால் தியேட்டரில் திருவிழா போல தான் இருக்கும். அவருடன் நடிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவே இருக்கும். அப்படி தான் ஒரு பேட்டியில் தன் விருப்பத்தை தெரிவித்துள்ளார் நடிகை சஞ்சனா கல்ராணி.

தமிழில் பிரபலமான நடிகை நிக்கி கல்ராணியின் அக்காவான இவர், கன்னட சினிமாவில் பிரபலமானவர். இவர் இளையதளபதி என்கிற சீரியலில் தற்போது நடித்துவருகிறார். அவர் பேட்டியில் விஜய் பற்றி பேசும்போது, "விஜய் செம கியூட்டாக இருப்பார். அவருடன் நடித்தால் என் கனவு நிறைவேறிவிடும். அதன் பின் நான் பில்டிங் மீது ஏறி கீழே குதிக்க கூட தயார்" என கூறியுள்ளார்.

விஜய்யோடு நடித்தால் போதும் அதன்பின் தற்கொலை கூட செய்துகொள்வேன் !!! பிரபல நடிகை