செய்தி விவரங்கள்

விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் !!!

விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் !!!

விஜய்யின் சர்கார் தயாரிப்பு குழு ரசிகர்களை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்தடுத்து பட தகவல்கள் வெளியிட்டு திக்குமுக்காட வைக்கின்றனர்.

இன்று காலை சர்கார் படத்தின் ஒரு தகவல் மதியம் 12.30 மணியளவில் வெளியாகிறது என்று ஒரு போஸ்டரில் தெரிவித்திருந்தனர். அதன்படி என்ன தகவல் வந்துள்ளது என்றால் அடுத்த சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.

விஜய்யின் சர்கார் படத்தின் அடுத்த சிங்கிள் பாடல் !!!