செய்தி விவரங்கள்

நடிகையை வறுத்தெடுத்து மன்னிப்பு கேட்க பிரபல நடிகரின் ரசிகர்கள் !!!

நடிகையை வறுத்தெடுத்து மன்னிப்பு கேட்க பிரபல நடிகரின் ரசிகர்கள் !!!

 


சினிமாவில் ஒவ்வொரு நடிகர்களுக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒருவரை பற்றி மற்றவர்கள் கருத்து சொன்னால் சம்மந்தப்பட்ட நடிகர் அமைதியாக தான் இருப்பார். ஆனால் இந்த ரசிகர்கள் இருக்கிறார்களே மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டார்கள். அப்படித்தான் தற்போது அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருக்கும் இளம் ஹீரோயின் ஐஸ்வர்யலட்சுமி. அண்மையில் வெளியாகி நன்றாக ஓடும் வரதன் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நடிகர் அர்ஜூன் கபூர் மற்றும் பிருத்விராஜ் நடித்த ஔரங்கசீப் படத்தின் புகைப்படத்தை போட்டு பிருத்வியை முரடானவர் என்றும் அர்ஜூனை ஆள் பார்க்கவே ஹாட் என குறிப்பிட்டிருக்கிறார். இது எப்போது என்றால் 6 வருடத்திற்கு முன். ஆனால் ரசிகர்கள் இதனை கொண்டு தற்போது அவரை பிருத்வி ரசிகர்கள் வறுத்தெடுத்து வர அவர் இது நான் விளையாட்டாக செய்தது. அதை பெரிது படுத்தாதீர்கள் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.