செய்தி விவரங்கள்

சென்னை திரும்பிய சிம்புவுக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு !!!

செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்புவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மீண்டும் பார்முக்கு வந்துள்ள அவரை பற்றித்தான் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

சென்னை திரும்பிய சிம்புவுக்கு கிடைத்த மாஸ் வரவேற்பு !!!

இந்நிலையில் சிம்பு சுந்தர்.சி படத்தின் ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா சென்றிருந்த நிலையில் சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது.