செய்தி விவரங்கள்

விஜய்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்த நடிகர் !!!

விஜய்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்த நடிகர் !!!

 

நடிகர் விஜய் என்றாலே தற்போது ரசிகர்கள் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவரது டான்ஸ் தான். ஆனால் அவர் கல்லூரி படிக்கும் சமயங்களில் அவருக்கு நடிகர் சஞ்சீவ் தான் டான்ஸ் சொல்லிக்கொடுப்பாராம். காலேஜ் கல்ச்சுரல்ஸுக்கு நான் நடுவில் ஆடுவேன், விஜய் சைடில் தான் ஆடுவர், அவருக்கு நான் தான் ஆட கற்றுக்கொடுப்பேன்.

அப்போ சுமாராதான் ஆடுவாரு.. ஆனால் இப்போ 50 பேரு ஆடுனாலும் விஜய்யை மட்டும் தான் பார்க்க தோன்றும். "அவருக்கு நான் தான் டான்ஸ் கற்றுக்கொடுத்தேன் என இப்போ சொன்னால் என்னை செருப்பாலே அடிப்பாங்க" என மேலும் அவர் கூறியுள்ளார்.

விஜய்க்கு டான்ஸ் சொல்லி கொடுத்த நடிகர் !!!