செய்தி விவரங்கள்

மோகன்லால் வெளியிட்ட விநாயகர் !!!

மோகன்லால் வெளியிட்ட விநாயகர் !!!

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்கு பல சினிமா நட்சத்திரங்கள் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். ஒரு சில நட்சத்திரங்கள் தங்கள் வீட்டில் இருக்கும் விநாயகர் சிலையை படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டு வாழ்த்து கூறினார்கள்.

ஆனால், மோகன்லால் வெளியிட்ட விநாயகர் படம் ஒன்று செம்ம ரீச் ஆகியுள்ளது, பாக்ஸிங் விநாயகருடன் மோகன்லால் இருப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.

மோகன்லால் வெளியிட்ட விநாயகர் !!!