செய்தி விவரங்கள்

அருண் விஜய் வெளியிட்ட புதிய புகைப்படம் !!!

அருண் விஜய் வெளியிட்ட புதிய புகைப்படம் !!!

 

நடிகர் அருண்விஜய் ஹீரோவாக நடிப்பதை விட தற்போது வில்லனாகத்தான் அதிகம் நடித்துவருகிறது. அவர் நடிப்பில் அடுத்து செக்க சிவந்த வானம் ரிலீஸ் ஆகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் அவர் வில்லன் வேடத்தில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அருண் விஜய் ட்விட்டரில் சிக்ஸ் பேக் ஆப்ஸ் உடன் தோற்றமளிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவரும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து அவரின் உழைப்பை பாராட்டி வருகின்றனர்.

அருண் விஜய் வெளியிட்ட புதிய புகைப்படம் !!!