செய்தி விவரங்கள்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன் !!!

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட சிவகார்த்திகேயன் !!!

 

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டு வந்துவிட்டார். ஏனெனில் அதற்கு இன்று சீமராஜா படத்திற்கு கிடைத்த ஓப்பனிங்கே ஒரு உதாரணம். ஏனெனில் அதிகாலை 5 மணி காட்சியே பல இடங்களில் ஹவுஸ்புல் தான், ஆனால், ஷோ கேன்சல் ஆக ரசிகர்கள் அனைவரும அப்செட் ஆனார்கள்.

இதுக்குறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்கையில் ‘இனி இப்படி ஒரு தவறு நடக்காது, எங்களுக்காக காலை எழுந்து வந்த அனைவருக்கும் நன்றி. மேலும், இப்படி ஒரு விஷயம் நடந்ததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்’ என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.