செய்தி விவரங்கள்

பலரையும் கவர்ந்த பிரபல இளம் பாடகர் மர்ம மரணம் !!!

பலரையும் கவர்ந்த பிரபல இளம் பாடகர் மர்ம மரணம் !!!

 

இசை பலரையும் தன் வசமாக்கும் என்பார்கள். இசைத்துறையில் நல்ல குரல் வளத்தால் பாடலை பாடி கவர்வது பெரிய செயல். அப்படியாக ஒருவரவேற்பை பெற்றவர் Rapper Mac Miller. அமெரிக்கா நாட்டை சேர்ந்த இவர் Hip Hop இசையில் பாடல்களை பாடுவதில் மிகவும் திறமையானவர். பல இளம் மனதுகளை ஈர்த்த அவருக்கு வயது 26. இதுவரை 5 இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளாராம்.

இவர் நேற்று வீட்டில் இறந்து கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும் அவர் அதீத பவர் கொண்ட மருந்துகளை உண்டு இறந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் சில நாட்களுக்கு முன் அவர் மன விரக்தியில் நேர்காணலில் பேசினாராம். அத்துடன் அவர் பாப் இசை பாடகி Ariana Grande என்பருடன் காதலில் இருந்து பிரிந்தாக சொல்லப்படுகிறது.