செய்தி விவரங்கள்

வெற்றி படங்களை தயாரித்த சேகர் மரணம் !!!

வெற்றி படங்களை தயாரித்த சேகர் மரணம் !!!

 

நடிகர்கள் ராக்கெட் ராமநாதன், வெள்ளை சுப்பையா இருவரின் மரண செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியது. தற்போது வசந்த மாளிகை, சீமான், திருமூர்த்தி, சிவசக்தி, காலமெல்லாம் காத்திருப்பேன் போன்ற வெற்றி படங்களை தயாரித்த சேகர் அவர்கள் நேற்று உயிரிழந்துள்ளார்.

76 வயதான இவர் உடல்நலக் குறைவால் நீண்ட மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் இறுதி சடங்கு இன்று பெரம்பூரில் உள்ள அவரது வீட்டில் நடக்கிறது.