செய்தி விவரங்கள்

ரஜினி ரசிகர்களே தயாரா ???

ரஜினி ரசிகர்களே தயாரா ???

 

ரஜினி காலா பட வெற்றியை தொடர்ந்து இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்கிறார். படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை தொடர்ந்து கொஞ்சம் இடைவேளை விடப்பட்டு தற்போது வெளிநாட்டில் மீண்டும் பட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இப்படத்தின் பெயர் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியாக இருப்பதாக இப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தங்களது டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

ரஜினி ரசிகர்களே தயாரா ???