செய்தி விவரங்கள்

அஜித்திற்கு மட்டுமே கிடைத்த பெருமை !!

அஜித்திற்கு மட்டுமே கிடைத்த பெருமை !!

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் அலோசகராக இருந்தார், அந்த குழு இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது. இந்த நிலையில் டிரோன் ஒலிம்பிக் என்ற போட்டிக்கு தற்போது உலக அளவில் மொத்தம் 13 குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இந்தியாவில் இருந்து அஜித்தின் தக்ஷா குழுவும் தேர்வு பெற்றுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக அஜித் மற்றும் தக்ஷா குழு ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். சர்வதேச அளவில் அஜித்தின் தக்ஷா குழு வெற்றிபெற அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.