செய்தி விவரங்கள்

பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனியல்

பிக்பாஸிலிருந்து வெளியேறியதும் திருமணம் செய்த டேனியல்

 

பிக்பாஸில் இருந்து நேற்று எலிமினேட் ஆனவர் தான் டேனியல். வீட்டில் எப்போதுமே கலகலப்பாக இருக்கும் ஒரு நபர். ஆனால் எலிமினேஷன் நாமினேஷனில் இவரது பெயரும் இருந்ததால் இவரை மக்கள் வெளியேற்றி விட்டனர். ஆனால் அதுவும் நல்லது தான் போல என்று டேனி தற்சமயம் நல்லதொரு காரியத்தை புரிந்துள்ளார்.

அவர் நீண்டகாலமாக காதலித்து வந்த காதலி குட்டுவை திருமணம் செய்ய உள்ளாராம். தற்போது இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.