செய்தி விவரங்கள்

ஐஸ்வர்யாவை வெளியேற்ற திட்டம் தீட்டும் பிக்பாஸ் குடும்பத்தினர் !!!

ஐஸ்வர்யாவை வெளியேற்ற திட்டம் தீட்டும் பிக்பாஸ் குடும்பத்தினர் !!!

 

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடையவுள்ளது. கடந்த வாரம் முழுவது பாசமழை பிக்பாஸ் வீட்டில் பொழிந்தது, வழக்கம் போல் இந்த வாரம் யுத்தம் தொடங்கியது. போட்டியாளர்கள் மனதில் இருப்பதை கூற வேண்டும் என ஒரு டாஸ் வைக்க, எல்லோரும் ஐஸ்வர்யாவிற்கு தான் நெருக்கடி கொடுக்கின்றனர்.

ஜனனி, ரித்விகா, பாலாஜி என அனைவரும் ஐஸ்வர்யாவை குறை சொல்ல, மும்தாஜ் மட்டும் ஐஸ்வர்யாவிற்கு ஆதரவாக இருப்பது போல் தெரிகின்றது.