செய்தி விவரங்கள்

ரஜினியை முந்துவாரா விஜய் ???

ரஜினியை முந்துவாரா விஜய் ???

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் 1 நடிகர். இவர் செட் செய்யும் பாக்ஸ் ஆபிஸ் வசூலை தான் இன்றும் பல நடிகர்கள் துரத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ் சினிமாவில் அதிகம் வசூல் செய்த படங்கள் என்றால் கபாலி, எந்திரன் தான், இந்த படங்கள் ரூ 280 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இதற்கு அடுத்த இடத்தில் மெர்சல் ரூ 254 கோடி வசூல் செய்துள்ளது, தற்போது மெர்சல் சீனாவில் ரிலிஸாவது அனைவரும் அறிந்ததே. அப்படி இப்படம் சீனாவில் ரூ 50 கோடி வசூல் செய்தாலே தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த ஹீரோ என்ற பெருமையை விஜய் பெறுவார்,