செய்தி விவரங்கள்

சினேகனை கட்டிப்பிடிக்க மறுத்த பிக்பாஸ்-2 பிரபலம் !!!

சினேகனை கட்டிப்பிடிக்க மறுத்த பிக்பாஸ்-2 பிரபலம் !!!

 

சினேகன் பிக்பாஸ் முதல் சீசனில் பைனல் வரை வந்தவர். பலரும் இவர் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்து வந்தனர். ஆனால், இறுதியில் ஆரவ் ஜெயித்துவிட்டார். இந்நிலையில் பிக்பாஸ் பிரபலங்களை வைத்து கோபிநாத் ஒரு கேம் ஷோ ஒன்றை நடத்தினார், இதில் சினேகன், காயத்ரி, பிக்பாஸ்-2 பிரபலம் மமதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

சினேகனை கட்டிப்பிடிக்க மறுத்த பிக்பாஸ்-2 பிரபலம் !!!

இதில் சினேகனை எல்லோரும் கட்டிப்பிடிக்க, அவரும் அனைவரையும் கட்டிப்பிடிக்க, இதில் மமதி மட்டும் சினேகனை கட்டிப்பிடிக்காமல் விலகி சென்றார். அவர் அதற்கு பதில் கையெடுத்து கும்பிட்டார், மமதி ஏன் அப்படி செய்தார் என்று தெரியவில்லை.