செய்தி விவரங்கள்

பிக்பாஸ் புகழ் காஜலின் கருத்து !

பிக்பாஸ் புகழ் காஜலின் கருத்து !

அனைவரும் அறிந்த பிக்பாஸ் பகுதி-1ன் போட்டியாளரான காஜல், அவர் தற்போது உள்ள பிக்பாஸ் பகுதி-2 உள்ள போட்டியாளர்களை பற்றி கூறுகையில் தனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்று நித்யா, சென்ட்ராயன், பொன்னம்பலம் மற்றும் ஷாரிக் என்று தெரிவித்துள்ளார். மஹத் மிகவும் புத்திசாலியாக நடக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

பாலாஜி மற்றும் மஹத் கெட்டவார்த்தை பேசுகின்றனர் அதை அவர்கள் நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். பாலாஜியின் மேலே ஐஸ்வர்யா எவ்வாறு குப்பைகைகளை கொட்டலாம் என்று மிக கோபமாக தெரிவித்துள்ளார். டேனியல் மிகவும் நன்றாக பணியை செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.ஐஸ்வர்யா மிகவும் மோசமாக நடக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீடு என்பது ஒரு மிக பெரிய படம் போல தான், படத்தில் என்ன என்ன இருக்குமோ அது எல்லாம் பிக்பாஸ் வீட்டிலும் இருக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீட்டில் உண்மையாக யார் நடக்கிறாரோ அவர்கள் ஒரே இரவில் பிரபலமாகி விடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.